raghuraj singh

img

"அலிகார் பல்கலைக்கழகத்திற்கு, இந்துஸ்தான் பல்கலைக்கழகம் என பெயர் மாற்றுவோம்" - பாஜக அமைச்சர் சர்ச்சை பேச்சு

அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகத்திற்கு, இந்துஸ்தான் பல்கலைக்கழகம் என பெயர் மாற்றுவோம் என்று பாஜக அமைச்சர் ரகுராஜ் சிங் சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளார்.